அமெரிக்க உளவுத்துறை இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்
அமெரிக்க உளவுத்துறை இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன், ரஷ்யாவிற்கு விசுவாசமாக சத்தியம் செய்து ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார் என்று TASS செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. “ஆம், அவர் பாஸ்போர்ட் பெற்றார், அவர் சத்தியப்பிரமாணம்...