ஷானக 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை: மன்கட் குறித்து ரோகித்
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் பின்னர், ஷானக 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார்...