இலங்கை அணியின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கிரிக்கெட் நிர்வாககுழுவும், தெரிவுக்குழுவும் உடனடியாக பதவிவிலக வேண்டும்: விளையாட்டு அமைச்சர் காட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவும் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த தோல்விகளுக்கான பொறுப்பு வீரர்களை விட அதிகாரிகளையே சாரும்...