அடுத்தடுத்து 2 முறை மரணமான பெண்: திடுக்கிடும் வீடியோ!
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (26 ஏப்ரல்) போக்குவரத்து விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒரு பெண், இறுதிச் சடங்கில் எதிர்பாராத விதமாகக் கண் விழித்தார். பெருவின் லம்பாயெக் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில்,...