அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை சுட்டவர் 41 வருடங்களின் பின் முழு விடுதலை!
1981 ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஜோன் ஹிங்க்லிக்கு புதன்கிழமை (15) முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர் மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப்...