டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் ரோஜர் பெடரர்!
டென்னிஸ் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராகப் போற்றப்படும் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் தனது முடிவைப் பற்றிய சில...