T20 WC: பங்களாதேசை பந்தாடியது தென்னாபிரிக்கா!
ரி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய முதலாவது ஆட்டத்தில், ரிலீ ரோசோவ்வின் காட்டடி சதத்தின் உதவியுடன் பங்களாதேசை சின்னாபின்னமாக்கியது தென்னாபிரிக்கா. நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்பிற்கு 205...