கொலைச்சந்தேகநபரான அரசியல்வாதியை கைது செய்யாமலிருக்க அழுத்தம் கொடுத்த மூத்த பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை!
கொலை வழக்கில் சந்தேக நபரான அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி...