கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா: விமான நிலைய ஊழியர்களின் எதிர்ப்பால் தப்பியோட முடியாமல் விமானப்படை தளத்தில் இரவை கழித்த அவலம்!
நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பேரிடியாக, அவரது விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவின் இந்து ஆங்கில ஏடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற...