பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிரபல பாடகர் ஆர் கெல்லிக்கு 30 வருட சிறைத்தண்டனை!
அமெரிக்காவின் பிரபல பொப் பாடகர் ஆர் கெல்லி, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான அவர் எதிர்கொண்ட அனைத்து- ஒன்பது குற்றச்சாட்டுகளிலும்...