தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைது
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா...