எழுமாற்று சோதனை நடத்தாமல் புதிய பிறழ்வை எப்படி கண்டறியப் போகிறீர்கள்?
ஓமிக்ரோன் கோவிட்-19 வைரஸ் பிறழ்வு அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பல ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை தடை செய்ய அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சகம் எடுத்த முடிவை சுகாதார வல்லுனர்களின் தொழிற்சங்கங்கம் பாராட்டியுள்ளது. எவ்வாறாயினும்,...