இரத்தினபுரி பிரதேசசபையின் ‘மொட்டு’ பட்ஜெட் தோல்வி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளும் இரத்தினபுரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பொதுஜன பெரமுன...