ரன்வீருக்கு ஆதரவாக நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் மொடல்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இந்தியாவின் சூப்பர் மொடல் எரிகா பேக்கார்ட் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரன்வீர் சிங் அண்மையில் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்....