ரூபவாஹினிக்குள் நுழைந்த மற்றொரு மாணவர் செயற்பாட்டாளர் கைது!
சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவர் செயற்பாட்டாளர் இன்று காலை கருவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானதாக சோசலிச மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்...