‘முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்து விட்டது’: பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு முகச் செயலிழப்பு ஏற்பட்டதால் அவரது முகத்தின் ஒரு பக்கத்தை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூடிய விரைவில் நடைபெறவிருந்த தமது Justice World...