முழங்காலின் கீழ் சுடவே உத்தரவிட்டோம்; அதிக பலம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கிறோம்: பொலிஸ்மா அதிபர்
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று (19) அதிகாலை 1 மணியளவில் ரம்புக்கனை புகையிரத...