2023 ரமலான்: உலகில் அதிக, குறுகிய நோன்பு நேரமுள்ள நாடுகளின் விபரம்!
உலகெங்கிலும் உள்ள 1.9 பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில், பல்வேறு நாடுகளில் நோன்பு நேரத்தில் ஏற்பட்டுள்ள வித்தியாசமான கால அளவு பற்றிய விபரத்தை தருகிறோம். இந்த...