ராகம புகையிரத நிலையத்திற்குள் கொரோனா!
ராகம புகையிரத நிலையத்தின் டிக்கட் வழங்குமிடத்தில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலையத்தில் இருந்த பல...