அமெரிக்க பெண்ணுடன் கள்ளக்காதலால் சீன வெளியுறவு அமைச்சர் பதவிநீக்கம்!
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) கள்ள உறவு காரணமாகவே ஜூலை மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (19) தெரிவித்துள்ளது. அமைச்சர் சின் (Qin) திடீரென...