எண்ணெய்க்காக அந்தர் பல்டியடித்தது கோட்டா அரசு: கட்டார் அறக்கட்டளை தடையை நீக்குவதாக அறிவித்தது!
கட்டார் அறக்கட்டளை (Qatar Charity) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார். “கத்தார் தொண்டு...