இரண்டாவது முடிசூட்டப்பட்ட அழகுராணி யார் தெரியுமா?
இலங்கை திருமணமானவர்களிற்கான அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடியில்லை. அழகிகளிற்கிடையிலான அடிபாடு பொலிஸ் நிலையம் வரை சென்று, இன்னும் தீரான பிரச்சனையாக இருக்கிறது. வெற்றியாளராக தெரிவான புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை அகற்றிய முன்னாள் அழகி...