வயிற்று வலியுடன் மருத்துவமனை வந்தவரின் வயிற்றுக்குள் 7up குளிர்பான போத்தல்
தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் குளிர்பான போத்தல் இருந்தது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பு துக்கோட்டை அரசு...