பிரேசில் ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்றம் முற்றுகை: தோல்வியடைந்த ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!
பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகை, காங்கிரஸ் மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர். ஞாயிற்றுக்கிழமை தேசிய...