சிங்கப்பூரில் தரையிறங்கியது கோட்டா பயணித்த விமானம்!
தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்ல உள்ளார். அசோசியேட்டட் பிரஸ், பெயரிடப்படாத மாலைதீவு...