இலங்கை அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். ஏற்கனவே அஞ்சலோ மத்யூஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெயவிக்ரம தொற்றிற்குள்ளாகியுள்ளார்....