பிரசாந்த் ஜோடியாக பிரியா ஆனந்த்!
இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதூன். இந்த படத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டும் விருதுகளை வென்றது. தற்போது அந்தாதூன் படம் தமிழில்...