இளம் நடிகையை காரில் ஏற்றிச் சென்ற நடிகர்: வழிமறித்து அடித்து உதைத்த மனைவி (VIDEO)
பிரபல நடிகருடன் இளம் நடிகை காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரை வழிமறித்த நடிகரின் மனைவி, நடிகையை அடித்துக் கலைத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஒடிசா திரைப்படங்களில் நடித்து வருபவர்...