71 வருட சாதனையை முறியடித்த பிரபாத் ஜெயசூரிய: குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்ய, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். தனது ஏழாவது டெஸ்டில் விளையாடி, முதல்...