அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மோசமான வீழ்ச்சி!
1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மிக மோசமாக சரிந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு இன்று காலை சுமார் 4 வீதம் சரிந்து, 1.5 ஆக...