இலங்கைப் பாடகியின் வெறித்தனமான ரசிகன் விளக்கமறியலில்
மாலபேயில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபரை நாளை (14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான்...