கொரோனா வைரஸ் நீண்டகாலத்திற்கு மனிதர்களுடன் பயணிக்கும்!
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மிக நீண்ட காலத்துக்கு மனிதர்களுடன் பயணிக்கும். கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வருமா என்பது மனிதர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, சமூகத்தில் உருவாகும் நோய் எதிர்ப்பு...