கைதான ட்ரம்ப் விடுதலை: 34 குற்றச்சாட்டுக்கள்; மற்றொரு அழகிக்கு பணம் வழங்கியதும் அம்பலம்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 76 வயதான ட்ரம்ப் அவற்றை மறுத்துள்ளார். தன் மீது அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாக ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார். தமக்கிடையிலான...