வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டது மரபணு சோதனையில் உறுதியானது!
புதன்கிழமை விமான விபத்தில் வாக்னர் துணை இராணுவக் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்தது முறையான மரபணு பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் விசாரணைக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. “ட்வெர் பகுதியில் விமான...