முதலில் அஸ்ட்ராஜெனகா செலுத்தியவர்களிற்கு இனி ஃபைசர், மொடர்னா!
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனகா கோவிஷீல்ட் தடுப்பூசியை முதலாவது டோஸாக செலுத்திக் கொண்டவர்களிற்கு, இரண்டாவது டோஸாக ஃபைசர் பயோஎன்டெக் அல்லது மொடர்னா Covid-19 தடுப்பூசியை செலுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, அவசர தேவைகளிற்காக மொடர்னா தடுப்பூசியை செலுத்தும்...