கிரிக்கெட்டின் காதலர் பெர்சி அபேசேகர காலமானார்!
இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகராக பிரபலமான பெர்சி அபேசேகர தனது 87வது வயதில் காலமானார். அபேசேகர உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். இலங்கை அணிக்கான அவரது பேரார்வ ஆதரவிற்காக...