பென்டகன் உளவுத்துறை கசிவு: அமெரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்கிய சம்பவத்தின் பின்னணி!
உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் உளவுத்துறை மற்றும் நெருங்கிய அமெரிக்க நட்பு நாடுகளின் தகவல் சேகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவணங்களின் தொடர் சமீபத்திய வாரங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. உளவுத்துறை இரகசியங்களின் கசிவு குறித்து...