உக்ரைனிற்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்க தயாராகிறது அமெரிக்கா!
ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து...