சம்பிக்க ரணவக்க மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது!
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில்...