ரூ.10 பானிப்பூரிக்காக தெருவில் நடந்த WWE பாணி சண்டை (VIDEO)
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் தெருவோர பானிப்பூரி வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் நடந்த மோதல் வீடியோ வைரலாகி வருகிறது. ராம் சேவக் என்பவர் தெருவோரம் பானிப்பூரி விற்கிறார். அப்போது, கிஷோர் குமார் என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர், பானிப்பூரி...