உலகத் தலைவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்: நிருபமா ராஜபக்ச, சச்சினும் பெயரும் உள்ளது!
உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள், ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று வெளியானது. இதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச, இந்தியாவின்...