இஸ்ரேலுக்குள் திகைப்பூட்டும் தாக்குதலை ஹமாஸ் நடத்தியது எப்படி?: இரு தரப்பிலும் 1,000ஐ கடந்தது உயிரிழப்பு!
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திகைப்பூட்டும் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிக ஹமாஸ் போராளிகளை கொன்று, பலரை சிறைப்பிடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. சனிக்கிழமை...