2 வருடங்களாக தேடப்பட்டு வந்த சிறுமி வீட்டு படிக்கட்டின் கீழிருந்து மீட்பு!
அமெரிக்காவின், நியூயோர்க்கிலுள்ள டியோகா கௌண்டியில் 2019ஆம் ஆண்டில் காணாமற்போன ஓர் சிறுமி, வீட்டுப் படிக்கட்டுக்குக் கீழிருந்த இரகசிய அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது. பைஸ்லீ ஷுல்டிஸுக்கு தற்போது 6 வயது....