108.9 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்ட பிக்காசோ ஓவியங்கள்!
புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காசோவின் 11 ஓவியங்கள் ஏலத்தில் 108.9 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளன. நேற்று (24), அமெரிக்காவின், லாஸ் வேகஸில் இடம்பெற்ற Sotheby’s ஏலத்தில் அவை விற்கப்பட்டன. மறைந்த ஸ்பானிய ஓவியக்...