போதை மன்னன் எல் சாப்போவின் மகன் கைது நடவடிக்கையில் 29 பேர் பலி!
மெக்சிக்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனான | எல் சாப்போவின் மகன் ஓவிடியோ குஸ்மான் லோபஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இராணுவத்தினரும், 19...