நுளம்பு கடித்ததால் யுவதி உயிரிழப்பு!
இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது பயிற்சி விமானி நெற்றியில் நுளம்பு கடித்ததால் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சஃபோல்க்கில் உள்ள பரி செயின்ட் எட்மண்ட்ஸைச் சேர்ந்த ஒரியானா பெப்பர் என்ற 21 வயதுப் பெண் வர்த்தக...