பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட Onmax DT நிர்வாகிகளுக்கு விளக்கமறியல்
பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட Onmax DT நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களையும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு...