LaMDA: ChatGPT-க்கு போட்டியாக விரைவில் கூகுள் களம் இறக்கும் சாட்பாட்
உலகையே கலக்கி வரும் ChatGPT-க்கு போட்டியாக வெகு விரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த...