செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ‘லிசா’
ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி சேனல் ஒன்று AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய கைத்தறி சேலை உடுத்திய இளம்பெண் போல் தோற்றமளிக்கும் இந்த...