O/L பரீட்சை முடிவு இம் மாத இறுதியில் வெளியாகும்!
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்....